கொரோனா பூஸ்டர் டோசாக கார்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

கொரோனா பூஸ்டர் டோசாக 'கார்பேவாக்ஸ்' தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

கொரோனாவுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக ‘கார்பேவாக்ஸ்’ தடுப்பூசியை போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
4 Jun 2022 11:02 PM IST